வேலைவாய்ப்பு

அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காரைக்கால் நகராட்சி

காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (காரைக்கால்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Customer Care Associate

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.7,266 முதல் ரூ.8,304 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.google.com/url?q=https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62034cd6eb150a049d6f1e12&sa=D&source=hangouts&ust=1644473332308000&usg=AOvVaw2z9sHvtTsi2po3BtJmqiln என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Available Soon.

seithichurul

Trending

Exit mobile version