வேலைவாய்ப்பு

பேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Kancheepuram Municipality Office

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Cleaning Staff/Sanitary Worker

கல்வித்தகுதி: தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.

வயது: 32 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – குன்றத்தூர் நகராட்சி அலுவலகம், லாலா சத்திராம் தெரு,
காஞ்சிபுரம் -600069.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.01.2021.

Trending

Exit mobile version