வேலைவாய்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 35. Guest Faculty என்ற பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காமராஜர் பல்கலைக்கழகம் (Kamarajar University)

மொத்த காலியிடங்கள்: 35

வேலை: Guest Faculty

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பங்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://mkuniversity.ac.in/new/notification_2020/Submission%20of%20Resume%20for%20Guest%20Lecturers%20on%20hourly%20basis%20at%20MKU%20Evening%20College%20Madurai%20-%202%20-%20%202020%20-%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 04.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version