வேலைவாய்ப்பு

காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamarajar University)

வேலை செய்யும் இடம்: மதுரை (Madurai)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: Technical Assistant

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு Life Science Branch பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Email – chairpersonsbs@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள https://mkuniversity.ac.in/new/notification_2020/FIST%20Advertisement%20New.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version