வேலைவாய்ப்பு
காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!
காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Kamaraj Polytechnic College
மொத்த காலியிடங்கள்: 17
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(கன்னியாகுமரி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Lecturer, HOD & Various
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Degree, B.Sc, BE/ B.Tech, Masters Degree, Ph.D தேர்ச்சி முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 57 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,31,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2021