வேலைவாய்ப்பு

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கல்பாக்கம் அணு மின் நிலையம் (Kalpakkam Atomic Power Station)

மொத்த காலியிடங்கள்: 337

வேலை செய்யும் இடம்: கல்பாக்கம், தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Scientific Officer E, Technical Officer E, Scientific Officer D, Technical Officer C, Technician B, Stenographer, Upper Division Clerk, Driver, Security Guard, Work Assistant, Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II

கல்வித்தகுதி: 10th Pass or 12th Pass, Diploma, ITI, Any Degree, PhD, BE/B.Tech, M.Sc/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,500 முதல் ரூ.78,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.05.2021

 

Trending

Exit mobile version