வேலைவாய்ப்பு

சென்னை கலாசேத்திராவில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை கலாசேத்திராவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கலக்ஷேத்ரா சென்னை

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Guest Faculty

கல்வித்தகுதி: PG Diploma/Diploma (Bharatanatyam/Carnatic Music/Veena Vocal/Visual Arts) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அரசு விதிகளின் படி

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Adv-Guest-Faculty-RDCFA-2021-22-280721.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.08.2021

 

seithichurul

Trending

Exit mobile version