வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு!

Published

on

ICAR – கேந்திரா, k.v.k தூத்துக்குடியில் சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: k.v.k தூத்துக்குடி (k.v.k Thoothukudi)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Senior Scientist and Head ,Subject Matter Specialist (SMS)

கல்வித்தகுதி: Senior Scientist and Head ,Subject Matter Specialist (SMS) பதவிகளில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Engineering/ Master Degree முடித்தவராக இருத்தல் வேண்டும்.

வயது: Senior Scientist and Head பணிக்கு 47 வயதும், Subject Matter Specialist (SMS)பணிக்கு 35 வயது கொண்டவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://scadkvk.org/upload/file/KVK%20Thoothukudi_Application%20form%202020%20-%2021.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.10.2020.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version