வேலைவாய்ப்பு

இந்தியக் கடலோரக் காவல் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியக் கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியக் கடலோரக் காவல் படை (நாவிக்)

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: இந்தியக் கடலோரக் காவல் படை (நாவிக்)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 22 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: உடற்தகுதித் தேர்வு தேர்வு, மருத்துவத்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020

Trending

Exit mobile version