வேலைவாய்ப்பு
புதுச்சேரி ஜிப்மரில் வேலைவாய்ப்பு!
ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER-Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: புதுச்சேரி
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், புதுச்சேரி அரசு வேலைகள்
வேலை: Senior Resident – மூத்த குடியிருப்பாளர்
கல்வித்தகுதி: PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST பிரிவினருக்கு ரூ.250.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/20 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
முகவரி – JIPMER, Dhanavantari Nagar, Puducherry-605006.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021