வேலைவாய்ப்பு

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஜிப்மர் பல்கலைக்கழகனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: JIPMER University

மொத்த காலியிடங்கள்: 143

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Nursing Officer

கல்வித்தகுதி: Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR / EWS & OBC பிரிவினருக்கு ரூ.1,500, SC/ST பிரிவினருக்கு ரூ.1,200, PWBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Detailed-Advertisement-of-Various-Gr-B-C-2022.pdf” title=”Detailed Advertisement of Various Gr B & C 2022″]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2022

 

Trending

Exit mobile version