Connect with us

வேலைவாய்ப்பு

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: JIPMER

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Resident

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ EWS & OBC பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவினருக்கு ரூ.250

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc7VYM7EzMOpNRT1rdqvn_R2E9UGxOrfawOWGalb4uR6DFSjQ/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/JIPMER-Junior-Resident-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.01.2022.

அழகு குறிப்பு2 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்2 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது பித்தப்பைக் கல் பிரச்சனைக்கு காரணமா? – மருத்துவர்கள் எச்சரிக்கை

பல்சுவை9 மணி நேரங்கள் ago

நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.75,000/- ஊதியத்தில் ECHS ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

சர்வதேச முத்த தினம்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள் வரலாறு:

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 30+

செய்திகள்12 மணி நேரங்கள் ago

இளங்கலை நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு: மாணவர்களுக்கு முக்கிய தகவல்கள்

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

ஆரோக்கியம்3 நாட்கள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வேலைவாய்ப்பு1 நாள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!