வேலைவாய்ப்பு

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடjob, jobs, govtjob, employment, JIPMER, Lab Technician
ங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: JIPMER

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (புதுச்சேரி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, DMLT, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr.B.Abishekh, Associate Professor, Room NO: 2359, 3rd Floor, Department of Transfusion Medicine, JIPMER Blood Centre, JIPMER, Puducherry-605006

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Website-Adverdisment-for-lab-technician_0.pdf” title=”Website Adverdisment for lab technician_0″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.08.2021

seithichurul

Trending

Exit mobile version