வேலைவாய்ப்பு
ஜிப்மரில் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். (JIPMER-Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: புதுச்சேரி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Technical Officer
கல்வித்தகுதி: UG, PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.32,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
E-Mail ID – jipmerchimqual2021@gmail.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://jipmer.edu.in/sites/default/files/Website%20PTO%20advertisement_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.05.2021