வேலைவாய்ப்பு

ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

Published

on

ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(JCI)

மொத்த காலியிடங்கள்: 63

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Accountant, Junior Assistant, Junior Inspector

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, M. Com, B. Com, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,500 முதல் ரூ.1,15,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC, and EWS பிரிவினருக்கு ரூ.200, SC/ ST/ PwBD/ ESM பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://jci.onlineregistrationform.org/JCI/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Advertisement_notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2022.

Trending

Exit mobile version