வேலைவாய்ப்பு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU-Jawaharlal Nehru University)

Advt. No – 11/RC (NT)/2020

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும், புது டில்லி, டில்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Controller of Examinations

கல்வித்தகுதி: Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC/ EWS பிரிவினருக்கு – ரூ.1000, SC/ ST/ PWD பிரிவினருக்கு – இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/15yuLElOpr6uRfOO6FEJeOSHXxJwpDRbW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2021

Trending

Exit mobile version