வேலைவாய்ப்பு

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (Inland Waterways Authority of India (IWAI))

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: IWAI, Head Office Noida

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: கணக்கு உதவியாளர் (Accounts Assistant)

கல்வித்தகுதி: Degree , Commerce Graduate, post qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவினருக்கு ரூ.200.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iwai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1iun0ZmFlmtO6sB81-m0Ob25GF9zWdlit/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.02.2021.

seithichurul

Trending

Exit mobile version