வேலைவாய்ப்பு

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை

மொத்த காலியிடங்கள்: 553

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Medical Officers (Second-in-Command), Specialist Medical Officers (Deputy Commandant), Medical Officers (Assistant Commandant) and Dental Surgeon (Assistant Commandant)

கல்வித்தகுதி: M.B.B.S, Bachelor of Dental Surgery Degree, Medical Qualification of Allopathic system of Medicines தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,09,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General (UR), OBC & EWS பிரிவினருக்கு ரூ.400, SC/ ST/ Ex-Service/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/eng_19143_8_2122b-1.pdf” title=”eng_19143_8_2122b (1)”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.09.2021

Trending

Exit mobile version