வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ISRO

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director IIST, Director at Semi – Conductor Laboratory

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 முதல் 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in/career?field_isro_centre_value=dos என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.isro.gov.in/sites/default/files/advertisement-director_iist.pdf

•https://www.isro.gov.in/sites/default/files/advertisement-director_scl.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.01.2021

Trending

Exit mobile version