வேலைவாய்ப்பு

இந்தியா செக்யூரிட்டி பிரஸ் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா செக்யூரிட்டி பிரஸ் (ISP) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: India Security Press

மொத்த காலியிடங்கள்: 42

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Welfare Officer, Supervisor & Jr. Draughtsman

கல்வித்தகுதி: Degree, Diploma/ Engineering (B.E/ B.Tech), ITI Mechanical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.26,000 முதல் ரூ.1,10,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.200.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/ispnwjdoct20/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ispnasik.spmcil.com/UploadDocument/Detail%20Advt.%20-20.11.2020.6947e89c-0302-4126-8ab1-cbe97266d394.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

Trending

Exit mobile version