வேலைவாய்ப்பு

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய புள்ளிவிவர நிறுவனம் – Indian Statistical Institute (ISI)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்

வேலை: Junior Research Fellow & Project Assistant

கல்வித்தகுதி: M.Sc, ME, M.Tech, NET, GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.isichennai.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.isichennai.res.in/jobs.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

 

Trending

Exit mobile version