வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள புள்ளியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள புள்ளியியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Statistical Institute Chennai (ISI Chennai)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant

கல்வித்தகுதி: Diploma in Engineering and Technology, B.Sc degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfg1K3SiBFU440sBVWlijD0kJl8Eee8Ur7yXa8ru-EKO2tLvA/viewform என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1gppjKZ89pTqaT8ujpLnWg8e7GpER4nF3/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2022

 

seithichurul

Trending

Exit mobile version