வேலைவாய்ப்பு

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL- Indian Rare Earths Limited)

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Thiruvarur)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு

வேலை: Trade Apprentice

கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.irel.co.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Engagment-of-App.-Advertisement-2021-22-IV.pdf” title=”Engagment of App. Advertisement 2021-22 – IV”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.01.2022.

 

Trending

Exit mobile version