வேலைவாய்ப்பு

ரூ.2.20லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCTC

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Joint General Manager

கல்வித்தகுதி: மத்திய/ மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள்/ அரசு ரயில்வே துறைகள்/ தனியார் துறை நிறுவனங்களில் Civil Engineering பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.2,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.irctc.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/VN-21-2021-CORRIGENDUM.pdf” title=”VN 21 2021 CORRIGENDUM”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.11.2021.

seithichurul

Trending

Exit mobile version