வேலைவாய்ப்பு
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering & Tourism Corporation LTD)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Manager
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.irctc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Corporate Office/IRCTC, New Delhi.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1reEWRgk8KcI_EPa9Z2tOR0HUOkT9tYJY/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2021.