வேலைவாய்ப்பு

IT படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering & Tourism Corporation LTD)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Vigilance Officer/ Assistant Vigilance Officer

கல்வித்தகுதி: IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.irctc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – deputation@irctc.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1iFvl1nP8CZW31rG02WUQd5RLCVEwqX3H/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.02.2021

 

seithichurul

Trending

Exit mobile version