வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட். (IRCON – Indian Railway Construction Company Limited)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: SSE (Signal)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,51,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Mrs. Marzia Fatima, DGM/HRM, Ircon International Limited,
C-4 District Centre, Daket, New Delhi – 110017.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://fact.co.in/images/upload/NOTIFICATION-FINAL-1-_2__15042021_1996.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.05.2021.

seithichurul

Trending

Exit mobile version