வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCON

மொத்த காலியிடங்கள்: 74

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Works Engineer

கல்வித்தகுதி: Civil Engineering, Electrical Engg, Electronics Engg., Electrical & Electronics Engg., Electronics & Communication Engg., Electronics & Instrumentation Engg., Instrumentation & Control Engg., Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.36,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://career.ircon.in/erec/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ircon.org/images/file/HRM/2019/Advt_C_02_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.04.2021.

Trending

Exit mobile version