வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரயில்வே கட்டுமான லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட். (IRCON – Indian Railway Construction Company Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Katni, Jabalpur – Madhya Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தலைமை பொது மேலாளர் (Chief General Manager)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

E-mail – deputation@ircon.org

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1o0anmuHCCZ1Dfyi3A86UYFZOf7iEiyt8/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.04.2021.

Trending

Exit mobile version