வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். (IOCL Indian Oil Corporation Limited)

மொத்த காலியிடங்கள்: 505

வேலை செய்யும் இடம்:மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் & அசாம்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical and Non-Technical Apprentice

கல்வித்தகுதி: ITI, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Marketing Division Head Office, IndianOIl Bhavan, G-9, Ali Yavar Jung Marg, Bandra (East), Mumbai – 400051.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1e1jEiYMGo47qc7qTXhnTUOaCeHS2Kf9U/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021

Trending

Exit mobile version