வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்‘காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். (IOCL Indian Oil Corporation Limited)

மொத்த காலியிடங்கள்: 346

வேலை செய்யும் இடம்: இந்திய

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical and Non-Technical Apprentice

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1e1jEiYMGo47qc7qTXhnTUOaCeHS2Kf9U/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.03.2021.

 

Trending

Exit mobile version