வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Oil Corporation Limited (IOCL)

மொத்த காலியிடங்கள்: 62

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Grade 3, Grade 5

கல்வித்தகுதி: 12th / Diploma / B.Sc/ GNM / Graduate போன்ற பணிக்கு தகுந்தாற்போல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.26,600 முதல் ரூ.1,27,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://register.cbtexams.in/OIL/MultiplePosts/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Advertisement_for_Multiple_Posts_2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2022

Trending

Exit mobile version