வேலைவாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![indian oil c - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/indian-oil-c.jpg)
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IOCL
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Engineers and Junior Quality Control Analyst
கல்வித்தகுதி: Diploma in Electrical Engineeringதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Physical Test, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com/PeopleCareers/job.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
*http://onlineenroll.co.in/
*https://iocl.com/PeopleCareers/download/PH-R-01-2020_Detailed_Advt._Final.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020