வேலைவாய்ப்பு

ரூ.1.05லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IOCL

மொத்த காலியிடங்கள்: 513

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant/ Junior Technical Assistant & Junior Nursing Assistant

கல்வித்தகுதி: Diploma/ ITI/ B.Sc என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 26 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://10.18.72.19/iocrefrecruit/main_special_sep21.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/80126f4c342348d48aa959a2418baeb9.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2021.

Trending

Exit mobile version