வேலைவாய்ப்பு

வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை!

Published

on

வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15. இதில் எம்டிஎஸ் மற்றும் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை செய்யும் இடம்: கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை: Multi-Tasking Staff (MTS) -14
மாத சம்பளம்: ரூ.18,000

வேலை: Lower Division Clerk (LDC) – 01
மாத சம்பளம்: ரூ.19,900

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Coimbatore – 641002.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version