வேலைவாய்ப்பு

M.Sc படித்தவர்களுக்கு இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் (Indira Gandhi Agricultural University)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: ராய்ப்பூர், சத்தீஸ்கர்

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: JRF, Scientitlc Adnrinislrative Assistant & Field Workcr

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.igau.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Sai Nagar Zora, Krishak Nagar, Raipur, Chhattisgarh, India – 492012

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/11kkqzhqQOR60mvYwQVQ6-C2TrOk6LWUI/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021

Trending

Exit mobile version