வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 493

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical & Non-Technical Trade Apprentices

கல்வித்தகுதி: Matric, 10+2, ITI/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf

•http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Corrigendum.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2020

Trending

Exit mobile version