வேலைவாய்ப்பு

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Telephone Industries Limited

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: Bengaluru – Karnataka

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, AGM, DGM

கல்வித்தகுதி: Graduate in Engineering, MBA, LLB, LLM,M.E or M.Tech,Graduate, Post Graduate,M.Sc,Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 46 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,616 முதல் ரூ.1,11,673 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – General Manager – HR, ITI Limited, Regd & Corporate Office ITI Bhavan, Dooravani Nagar, Bengaluru – 560016.

விண்ணப்பிக்கும் முறை: www.itiltd.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://drive.google.com/file/d/1UETjOeMslBSZa6TTBJD7YHRjIgu8tyPq/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1vir67d11cPdPG3TXJdaDKbIHCSoqMqf8/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1VIVQPxgOaFebxGqWEsDiojySGpCNz_LE/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1XgDfolr2ryxBOmMbSeqHk2jEbykqWGcf/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021

Trending

Exit mobile version