வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

மேற்கு ரயில்வே இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: மேற்கு ரயில்வே

வேலை: நர்சிங் சூப்பட் & கிளினிக்கல் பைக்காலஜிஸ்ட் (Nurising Supdt & Clinical Phychologist)

மொத்த காலியிடங்கள்: 20

வயது: 18 முதல் 33 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பி.எஸ்சி நர்சிங் / முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.44,900 வரை இருக்கலாம்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://203.153.40.19/bct(ekarmik என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள
https://wr.indianrailways.gov.in/uploads/files/1599711580970-COVID%20Paramedical%20%20for%20%2009%2020.pdf லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.09.2020.

seithichurul

Trending

Exit mobile version