வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட். IRCON – Indian Railway Construction Company Limited

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தலைமை பொது மேலாளர் மற்றும் கூடுதல். பொது மேலாளர் மின் (Chief General Manager and Addl. General Manager Electrical)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – deputation@ircon.org

முகவரி – Regd. Office: C-4, District Centre, Saket, New Delhi-110 017 (India)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1GpB9zUHTMWgTxU4u8EgoUJtrJDt5MJVh/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021.

 

seithichurul

Trending

Exit mobile version