வேலைவாய்ப்பு

ரூ.2.18 லட்சம் சம்பளத்தில் இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட். IRCON – Indian Railway Construction Company Limited

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Jodhpur – Rajasthan

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager

கல்வித்தகுதி: IRSEE Officer working in SAG/NFSAG/Sr. Scale with experience in construction/ maintenance of sub-station, electrical general service and Railway Electrification. Non – IRSEE Senior Scale Electrical officer is also eligible.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – deputation@ircon.org

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/16J1yMVveHRdHcvx132-XINl6XfwmcEXv/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021.

Trending

Exit mobile version