வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post)

வேலை: Staff Car Driver

மொத்த காலியிடங்கள்: 01

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் Light & Heavy Driving License அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,000

தேர்வு செயல் முறை: Driving Test/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: `https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/1547_09_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.

seithichurul

Trending

Exit mobile version