வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Overseas Bank
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager and Senior Manager (Specialist Officer)
கல்வித்தகுதி: B.E. / B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 40 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.48,170 முதல் ரூ.78,230 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினக்கு ரூ.500, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iob.in/1Careers1 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.iob.in/upload/CEDocuments/RecruitmentSpecialistOfficers.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2021 முதல் 20.02.2021.