வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Economist

கல்வித்தகுதி: முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.944

தேர்வுச் செயல் முறை: Short-list, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=MainPage என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.iob.in/upload/CEDocuments/iobRecruitmentEconomistContract.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2021

seithichurul

Trending

Exit mobile version