வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் – Indian Oil Corporation Ltd.

மொத்த காலியிடங்கள்: 90

வேலை செய்யும் இடம்: Tinsukia

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Attendant Operator

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

Trending

Exit mobile version