வேலைவாய்ப்பு

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Navy

மொத்த காலியிடங்கள்: 350

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Sailors

கல்வித்தகுதி: Matriculation Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.04.2021 முதல் 30.09.2004 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.14,600 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2122b.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.07.2021

author avatar
seithichurul

Trending

Exit mobile version