வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கடற்படை (Indian Navy)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sailor

கல்வித்தகுதி: 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Certification Verification, நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.joinindiannavy.gov.in/# என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version