வேலைவாய்ப்பு
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!
![Indian Navy - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/Indian-Navy.bmp)
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய கடற்படை (Indian Navy)
மொத்த காலியிடங்கள்: 14
வேலை செய்யும் இடம்: மும்பை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Scientific Assistant
கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1YdbzuDZgevLe4OakxDLC3FTK1spVeyNc/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.01.2021