வேலைவாய்ப்பு
இந்திய வானிலை துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய வானிலை ஆய்வு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய வானிலை ஆய்வு துறை. (Indian Meteorological Department)
மொத்த காலியிடங்கள்: 54
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Scientist
கல்வித்தகுதி: Engg Gruduate, Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.imd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1S-zk6rqZd0E2hwdDOwIaKBegndbG1A9J/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021