வேலைவாய்ப்பு
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IITM-Indian Institute of Technology Madras).
Advertisement No – CSR/PR/Advt.106/2021
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Officer (Placement Coordinator)
கல்வித்தகுதி: Post graduation, MBA, MSW/ MA, M.Sc, HRD தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/131HWAKTxQOfRW4rrSCZs9iGtDuU6xJHH/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2021.